Friday, May 6, 2016

High BP

High BP, Fluctuating Uric acid, 
பிரஷர் குறைய நான் வைட்டமின்  சி மாத்திரையும், மெக்னிசியமும் பரிந்துரைக்கிறேன். . 
Solaray - Magnesium Glycinate 400 mg. - 120 Vegetarian Capsules-night one tablet before food

  • காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் அருந்தவும்-2 டம்ளர்  
  • தினமும் அரைமணி நேரம் நடக்கவும்.
  • தினமும் இரண்டு முறை உப்பு போட்ட லெமன் ஜூசும், ஒரு நெல்லிக்காயும் சாப்பிட வேண்டும்.
  • ஒரு  நாளைக்கு நான்கு டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  • இரும்பு சட்டியில் மட்டுமே சமையுங்கள்.
  • காலை- பாதாம் 100. 12 மணி  நேரம் நீரில் ஊற  வைத்து, வடிகட்டி, , உப்பு, மிளகுதூள்  போட்டு வெண்ணையில் வறுக்கவும். (no butter tea. Magnesium in badam)
  • ஒரு நேந்திரம் பழத்தை வேகவைத்து, வெண்ணையில் வதக்கி சாப்பிடவும்.
  • மதியம் பனீர்-125 கிராம்
  • இரவு  மூணு  முட்டை , செடார் சீஸ் வேண்டாம்
  • ஒரு நாளைக்கு 300கிராம் காய்கறி. ஒரு நாளைக்கு  மினிமம் மூன்று காய்கறிகள். முட்டையுடனோ  அல்லது பனிருடனோ சாபிடுங்கள். பிரித்தும் சாப்பிடலாம்.
  • கீரை ஸ்முதி - 150 கிராம் தினமும். எதாவது
  • பசு மஞ்சள்  ஒரு இன்ச் + துளசி இலை -3 + மிளகு -8 + சின்ன  வெங்காயம் -1 இந்த  நான்கையும் மாத்திரை  போல் நீர்  குடித்து விழுங்கவும். இதை கொழுப்புனவு (இரவு) சாப்பிட்ட பின் சாப்பிட  வேண்டும். பிறகு 4 பல் பூண்டை  நறுக்கி, பத்து  நிமிடம் தட்டில்  வையுங்கள். பத்து நிமிடம் கழித்து அதை மாத்திரை போல் விழுங்கவும். பத்து  நிமிடம் வைத்து சாப்பிட்டால்  தான் பூண்டின்  நல்ல குணங்கள் வெளிப்படும். அப்படியே  சாப்பிடக்கூடாது
  • மலச்சிக்கலுக்கு நாட்டு  மருந்து கடைக்குப் போய் கடுக்காய் வாங்க  வேண்டும். அதைப் பொடிக்க வேண்டும். இரவு ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அது கொதிக்கும் போது கால் டீஸ்பூன் கடுக்காய் பொடி போட்டு இறக்கி ஆறவைத்து குடிக்க வேண்ட்டும். பொறுமையாக அரை டீஸ்பூன் அல்லது  ஒரு டீஸ்பூன் எனவும் உயர்த்தலாம். கொய்யா காயும் நல்லது.
  • இந்த உணவுகளை காலை மதியம் இரவு என மாற்றிக் கூட சாப்பிடலாம்.
  • flax seed-20 கிராமை வெண்ணையில் வறுத்து போடி செய்து உணவின் மேல் தூவி சாப்பிடலாம். அல்லது நீரில் கரைத்தும் குடிக்கலாம்.
  • kefir-150 ml போதும்
  • இதில் உங்களுக்கு வெயிட் குறையாது.
  • நேந்திரத்தை விட பாதாம் சிறந்தது என்பதால், நேந்திரம் வேண்டாம்.
  • ஒரு இளநீரை நான்காக பிரித்து குடிக்கவும், தக்காளி சாஸ் செய்து இரண்டு ஸ்பூன்கள் உணவிற்கு தொட்டுக் கொள்ளவும்-பிரஷர் குறைய.

Lp(a) increased. Otherwise Normal-Maintainance diet

Pure vegetarian,  Weight  gain diet. Only Lp(a) increased, Iron low, Low HDL

ht-172                   wt-59
  • காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் அருந்தவும்-2 டம்ளர்  
  • எக்சர்சைஸ் யோகா  அரை மணி முதல் முக்கால் மணி வரை.
  • 100ml பால்  சேர்த்த  காபி/டி -இரு  முறை.
  • தினமும் இரண்டு முறை உப்பு போட்ட லெமன் ஜூசும், ஒரு நெல்லிக்காயும் சாப்பிட வேண்டும்.
  • 20gram butter -சமையலுக்கு  
  • காலை- பாதாம் 75. 12 மணி  நேரம் நீரில் ஊற  வைத்து, வடிகட்டி, , உப்பு, மிளகுதூள்  போட்டு வெண்ணையில் வறுக்கவும்.
  • கீரை ஸ்முதி - 100 கிராம் தினமும் (உங்களுக்கு பிடித்த அல்லது கிடைக்கும் ஏதாவது ஒரு கீரை வாங்கி உப்பிட்டு  வேக வைத்து மிக்சியில் அடித்து குடிக்கவும்)
  • இரும்பு பாத்திரத்தில் மட்டுமே சமையல் செய்யவும்.
  • மதியத்தில். காலிபிளவர் 200கிராம் grate செய்து இட்லி தட்டில் போட்டு வேக வைத்து தினமும் தயிர் அல்லது புளி இல்லா ரசத்துடன் சாப்பிடலாம்..
  • மொத்தம் 200 கிராம் காய்கறி (வெங்காயம்-2, தக்காளி-4, கேப்சிகம்-1). சமைத்த பின் காய்கறி மேல் Flax seed-20g-வறுத்து  பொடித்து  உணவு  மேல்  தூவி  சாப்பிடவும்.
  • மதியம்-பட்டர் டி. 15 கிராம் வெண்ணை + அரை டம்ளர் பால் + அரை டம்ளர் நீர் டி அல்லது காபி பொடியுடன் சூடு செய்து. குடிக்கவும்.
  • இரவு பனீர் 200 கிராம் பனீர் சமைத்து சாப்பிடலாம்.  
  • சன்செஷன் செய்ய வேண்டும்
  • பசு மஞ்சள்  ஒரு இன்ச் + துளசி இலை -3 + மிளகு -8 + சின்ன  வெங்காயம் -1 இந்த  நான்கையும் மாத்திரை  போல் நீர்  குடித்து விழுங்கவும். இதை கொழுப்புனவு (இரவு) சாப்பிட்ட பின் சாப்பிட  வேண்டும். பிறகு 4 பல் பூண்டை  நறுக்கி, பத்து  நிமிடம் தட்டில்  வையுங்கள். பத்து நிமிடம் கழித்து அதை மாத்திரை போல் விழுங்கவும். பத்து  நிமிடம் வைத்து சாப்பிட்டால்  தான் பூண்டின்  நல்ல குணங்கள் வெளிப்படும். அப்படியே  சாப்பிடக்கூடாது
·         இந்த உணவுகளை காலை மதியம் இரவு என மாற்றிக் கூட சாப்பிடலாம்.
·         பசித்தால் தேங்காய் சாப்பிடலாம்.
·         கொய்யா காய் தேவைப்பட்டால் சாப்பிடலாம்.
·         இந்த lp(a) என்பது இதயத்தில் அடைக்கும் கொழுப்பாகும். இது எந்த  கெட்டப் பழக்கம், வியாதி இல்லாதவருக்கும் வரலாம். முழுக்க முழுக்க இது மரபணு சம்பந்தப்பட்டது. ஆனால் பேலியோ டயட் மற்றும் சில மருந்துகள் மூலம் இதை குறைக்க முடியும். கீழ்கண்ட டேப்லட்களை தினமும் ஒன்று காலையில் உணவிற்கு பின் எடுக்கலாம். ஒரு மாதம் கழித்து டெஸ்ட் எடுத்து அதிகரிக்க வேண்டும். கீழே கொடுத்திருப்பது தினமும் நாம் அன்றாடம் உணவில் எடுக்கும் VIt C மற்றும் புரதத்தில் இருக்கும் Lysine. இதை எடுப்பதால் எந்த பக்க விளைவுகளும் கிடையாது. ஒமேகா 3 எண்ணை மீனில் இருக்கும் Lp a வைக் குறைக்கும் எண்ணை யாகும்.
1. Source Naturals-L-Lysine Free Form 1000 mg. - 100 Tablets
2. Source Naturals- Systemic C Enhanced Non-Acidic Vitamin C 1000 mg. - 100 Tablets
3. LuckyVitamin-Omega-3 Fish Oil Extra Strength 1000 mg. - 120 Softgels
இதை வெளிநாட்டில் இருக்கும் உங்கள் நண்பரை தருவிக்க சொல்லலாம் அல்லது நெட்டில் வாங்கலாம்.. இரண்டு மாதங்களுக்கு இது வரும். இந்த Lp(a) நார்மலுக்கு வரும் வரை தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
இந்த டயட்டில் மெதுவாக ஆனால் ஆரோக்கியமாக உங்கள் எடை அதிகரிக்கும். அடுத்த மாதம் இன்னும் அதிகமாக்கலாம்.

Type 2 Diabetes/Obesity

Type 2 Diabetes on very costly drugs. Less testosterone too. High stress job
175cm                   97.5kg

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் அருந்தவும்-2 டம்ளர் 
தினமும் அரைமணி நேரம் நடக்கவும். முதலில்  மெதுவாக, பின்னர் வேகம் கூட்டவும்
பிரணாயாமம் தினமும் மூன்று முறை. ஒவ்வொரு முறையும் ஐந்து நிமிடங்கள்.
செம்பருத்தி டி இரண்டு வேளை.
காலை-75 badam
தினமும் இரண்டு முறை உப்பு போட்ட லெமன் ஜூசும், ஒரு நெல்லிக்காயும் சாப்பிட வேண்டும்
காலை 11மணிக்கு பசிக்கிறது என்றால் தேங்காய்
Lunch- ஏதாவது மூன்று  பேலியோ காய்கறிகள் 200கிராமுடன் 4 முட்டை
இரவு- 200கிராம் மட்டன்-வாரம் இரு நாள் /சிக்கன்-இரண்டு நாள் /300கிராம் மீன்-மூன்று நாள். மசாலா, உப்பு சேர்த்து  வேக வைத்து, கட் செய்து 20கிராம் (ஒரு நாளைக்கு பட்டர் டி இல்லாமல் 20கிராம் வெண்ணை எடுக்க வேண்டும். பிரித்தும் எடுக்கலாம்)வெண்ணை விட்டு வதக்கவும்.
ஒமேகா 3 மாத்திரை இரண்டு வேளை.
pasumanjal one inch piece + 8 milaku + tulasi one teaspoon (2-3)+ chinna vengayam one->swallow with water. Garlic-4 பல்-cut it, wait for 10 minutes, drink with water. After eating dinner or butter coffee.
Flax seed powder-3 tsp -fry using butter/cooconut oil-Mixie-->sprinkle over afternoon lunch.
சண் செஷன் முடியாதென்றால் 
Vitamin d protocol tablets (given in supplements file)
.
கீழே கொடுத்திருப்பது போல் சுகர் செக் செய்யவும். 70க்கு கீழே சென்றால் எனக்கு கால் செய்யவும்.அவ்வப்போது எனக்கு மெயிலில் அனுப்பவும்.

Fasting morning (dont eat anything, only water)
Post prandial (After fasting sugar checking, take tablet before food, Eat food, check 2hrs after eating first bite of food)
Pre lunch(just before lunch)
Pre dinner
If tiredness, sweating or other symptoms occuring do a test (mention what is the problem and time and sugar level)
Sunday

Monday

Tuesday

Wednesday

Thu

Fri

Sat

after one month We have to reduce carbs.

Diabetes with Fatty liver

Diabetes with fatty liver. 85.6 Kg   152 cm
  • காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் அருந்தவும்-2 டம்ளர்  
  • இப்போது வாக்கிங் வேண்டாம்
  • 100ml பால்  சேர்த்த  காபி/டி -ஓரு முறை.
  • தினமும் இரண்டு முறை உப்பு போட்ட லெமன் ஜூசும், ஒரு நெல்லிக்காயும் சாப்பிட வேண்டும்.
  • 20gram butter -சமையலுக்கு  
  • காலை- பாதாம் 75. 12 மணி  நேரம் நீரில் ஊற  வைத்து, வடிகட்டி, , உப்பு, மிளகுதூள்  போட்டு வெண்ணையில் வறுக்கவும்.
  • கீரை ஸ்முதி - 150 கிராம் தினமும் (உங்களுக்கு பிடித்த அல்லது கிடைக்கும் ஏதாவது ஒரு கீரை வாங்கி உப்பிட்டு  வேக வைத்து மிக்சியில் அடித்து குடிக்கவும்)
  • மொத்தம் 200 கிராம் காய்கறி (வெங்காயம்-2, தக்காளி-4, கேப்சிகம்-1). சமைத்த பின் காய்கறி மேல் Flax seed-20g-வறுத்து  பொடித்து  உணவு  மேல்  தூவி  சாப்பிடவும்.
  • தூவி சாப்பிடவும்
  • மதியத்தில். நான்கு நாட்டுக்கோழி முட்டையுடன் எடுக்கவும்.  பிராய்லர் முட்டை கூடாது.
  • இரவு பனீர் 250 கிராம் மீன்/சிக்கன்/மட்டன் வறுத்தோ சமைத்தோ சாப்பிடலாம்.  
  • சன்செஷன் செய்ய வேண்டும்
  • பசு மஞ்சள்  ஒரு இன்ச் + துளசி இலை -3 + மிளகு -8 + சின்ன  வெங்காயம் -1 இந்த  நான்கையும் மாத்திரை  போல் நீர்  குடித்து விழுங்கவும். இதை கொழுப்புனவு (இரவு) சாப்பிட்ட பின் சாப்பிட  வேண்டும். பிறகு 4 பல் பூண்டை  நறுக்கி, பத்து  நிமிடம் தட்டில்  வையுங்கள். பத்து நிமிடம் கழித்து அதை மாத்திரை போல் விழுங்கவும். பத்து  நிமிடம் வைத்து சாப்பிட்டால்  தான் பூண்டின்  நல்ல குணங்கள் வெளிப்படும். அப்படியே  சாப்பிடக்கூடாது
·         கீழே கொடுத்திருப்பது போல் சுகர் செக் செய்யவும். 70க்கு கீழே சென்றால் எனக்கு கால் செய்யவும்.அவ்வப்போது எனக்கு மெயிலில் அனுப்பவும்.
·         பசித்தால் 15கிராம் வெண்ணையை, பால் இல்லாத டீ/காபியில் போட்டு குடிக்கவும்.

Fasting morning (dont eat anything, only water)
Post prandial (After fasting sugar checking, take tablet before food, Eat food, check 2hrs after eating first bite of food)
Pre lunch(just before lunch)
Pre dinner
If tiredness, sweating or other symptoms occuring do a test (mention what is the problem and time and sugar level)
Sunday

Monday

Tuesday

Wednesday

Thu

Fri

Sat

வாரம் ஒரு முறை இந்த சார்ட்டை  டாக்டரிடம் காண்பிக்கவும்.

 ஒரு மாதம் டயட் எடுக்கவும். பின்னர் இருவரும் Ultrasound abdomen, மற்றும் liver profile tests  எடுத்து என்னைப் பார்க்கவும். fatty liver குறையவில்லை என்றால் இன்னும் சில விஷயங்கள் சேர்க்க வேண்டும்.