Friday, May 6, 2016

supplements எனப்படும் சத்து மாத்திரைகள்

S. No
Drug name
Brand
How to take
Why needed
Presence of this mineral in diet
Where to buy
1
Omega 3 Fatty acid 1000mg
Doctor's best
Two or three times after food
Low HDL, High Triglycerides, Heart problem, Hscrp high
Fish only. Flax seeds-debatable
Luckyvitamin.com, iherb.com. or other sites. No customs. tablet will come to your home.  You can ask your relatives in foreign to buy these. But rates same only.
Amazon-கொஞ்சம் பார்த்து வாங்கவும். விலை கொஞ்சம் அதிகம் என தோன்றியது.
2
Selenium 200 mg
Jarrow, Source Naturals
One after breakfast/lunch
Hypothyroidism
Based on geographical location. Better to have supplement
3
Coq 10  300 mg
Olympian labs, healthy labs
One after breakfast/lunch
Heart problem
Organ meat like heart
4
Vit C 1000 mg
Carlson labs
Once a day, slowly increase to 2-3 per day
High blood pressure
Heart problem

No chance. The dietary recommendation is only 60mg per day.
5
Lysine 1000 mg
Luckyvitamin
3 per day
Heart problem
No idea
6
N Acetyl Cysteine 600 mg
Now foods
One before exercise
Greatest antiinflammatory drug. Smokers, Environmental pollution, COPD, inflammatory conditions. autoimmunity.
Not present. This is a synthetic drug.
This is the only drug in this list. All others are supplements
7.
1. Jarrow Formulas - MK-7 (Vitamin K2) 90 mcg. - 60 Softgels,
2. Doctor's Best - Best Vitamin D3 5000 IU - 360 Softgels
3. Solaray - Magnesium Glycinate 400 mg. - 120 Vegetarian Capsules
This is for people who cant take sun session.
இதன் பெயர் விட்டமின் டி புரோட்டோகால். நான் திடமாக நம்புவது.
Just Vit D supplement not enough. You have to take two other tablets to get all benefits of Vit D.
First week Vit D one tablet after breakfast. From week two-two tablets of Vit D after breakfast
K2-one tablet after breakfast
Magnesium-one tablet before dinner

Raise your Vit D to 100 and live for 100 years
This is not a prescription. Nobody forces you to take any of this. We believe Diet is cure for everything.
Conflict of interest: NONE. The brands i have given is my personal opinion. I think they are cheap and best. Please choose any brand you want. Personally i don't trust any indian brand to give as supplements
சில குறிப்புகள்:
1. Side effects: எனக்கு தெரிந்த வரை ஒன்றும் இல்லை. நன்மை மட்டுமே. உங்களுக்கு ஜூரம் என நீங்கள் எடுக்கும் ஆண்ட்டிபயாடிக்கின் சில நுண்ணிய சைடு எபக்டுகளிளிருந்து நீங்கள் விடுபட மூன்று மாதங்கள் ஆகும் என உங்களுக்கு தெரியுமா? 
2. யார் இதை எடுக்க வேண்டும்? மேலே சொன்ன பிரச்சினை உள்ளவர்கள். டயட் பின்பற்றி சில வியாதிகள் அல்லது சில பிளட் டெஸ்டுகள் நார்மல் ஆகாமல்  இருந்தால் எடுக்கவும்
3. டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் தேவையில்லையா? தேவையில்லை. எல்லாமே OTC (Over the counter) drugs. அதாவது தலை  வலிக்கிறது  என மெடிக்கல் ஷாப் காரரிடம் மாத்திரை வாங்குவது  போல் வாங்கலாம். எல்லாமே supplements. சத்து  மாத்திரைகள்.
4. உண்மையாவே எடுக்கணுமா? நீங்களும் உங்கள் ஆரோக்கியத்திற்காக கொஞ்சம் உழைக்கலாம். Go to google and type above said drug name and disease. You will know the benefits
5. ஐயா  குரங்கு மார்க் CoQ நல்லதா என வாலண்டியர்களை லொள்ளு செய்ய வேண்டாம். மேலே இருக்கும் சைட்களுக்கு போய் ஒரு செல்போனை நெட்டில் எப்படி கம்பேர் செய்து குவாலிட்டி பார்த்து வாங்குவீர்களோ அப்படி வாங்கவும்.
6. பாரத் மாதா கி ஜே: என்ன டாக்டர் எல்லாமே பாரினா? லோக்கல் பிராண்ட் ஆவாதா? ஜி நம்மூர்ல இந்த supplement விலை ஜாஸ்தி மற்றும் குவாலிட்டி கம்மி. இறக்குமதி பண்ணினாலும் அவங்க ரேட் கம்மி தான். மருந்தை கண்டுபுடிச்சவன் பாரின் காரன். அப்ப அவன்கிட்டயே வாங்கிருவோம் என்பது என் சொந்த கருத்து.
7. "எங்க டாக்டர்கிட்ட கேட்டா இதெல்லாம் வேனாம்கிறார்". அப்ப அவர்கிட்டையே டயட் சார்ட் வாங்கி உடம்பை சரி பண்ணிக்குங்க. நன்றி வணக்கம்.

8. இது மட்டும் தானா வேற எதுனா இருக்கா? இருக்கு. அல்ரெடி இதயக் குழாய்ல அடைப்பு இருந்து ஸ்டன்ட் வச்சோ வைக்காமலையோ இருப்பவங்களுக்கு- http://secretrecipesaarthi.blogspot.in/2015/01/heart-blockage-cure-apple-cider-vinegar.html. வீட்ல செய்ங்க. மலைத்தேன் மட்டுமே யூஸ் பண்ணனும், டப்பா  தேன் கிடையாது. Bragg apple cider vinegar (mother) மட்டுமே யூஸ் பண்ணனும்.இது பேலியோ கிடையாது. பேலியோல இருக்குறவங்க சாப்பிடலாமா? ஆமாம் என்பது என் சொந்தக் கருத்து. குணமாகுமா? தெரியாது. common man டயட்ல இருக்குறவங்க எடுக்கலாமா? கண்டிப்பாக.   

No comments:

Post a Comment