Friday, May 6, 2016

Type 1 or type 2 Diabetes with Chronic Pancreatitis

59kg                       162cm                 Weight gain/no weight loss diet

Chronic pancreatitis with ?Type 1 Diabetes/?Type 2/Had pancreatic pseudocyst removed

கீழே கொடுத்திருப்பது போல் தினமும் சுகர் செக் செய்யவும். 70க்கு கீழே சென்றால் டாக்டரை பார்க்கவும்.

Fasting morning (dont eat anything, only water)
Post prandial (After fasting sugar checking, take tablet before food, Eat food, check 2hrs after eating first bite of food)
Pre lunch(just before lunch)
Pre dinner
If tiredness, sweating or other symptoms occuring do a test (mention what is the problem and time and sugar level)
Sunday





Monday





Tuesday





Wednesday





Thu





Fri





Sat













·         செக்கில்  ஆட்டிய தேங்காய் எண்ணெய் மட்டுமே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். ஒரு நாளைக்கு 20கிராம் எண்ணை கண்டிப்பாக  சேர்ர்க்க வேண்ட்டும். பெரிய  ஸ்பூனில் நாலு வரும்
  • காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் அருந்தவும்-2 டம்ளர்  
  • இப்போதைக்கு  வாக்கிங்  வேண்டாம்.
  • Black coffee/tea if you want
  • தினமும் இரண்டு முறை உப்பு போட்ட லெமன் ஜூசும், ஒரு நெல்லிக்காயும் சாப்பிட வேண்டும்.
  • காலை-75 பாதாம்-தினமும் 12 மணி  நேரம் ஊற வைத்து, வதக்கி/அல்லது வதக்காமல் சாப்பிட  வேண்டும். மித சூட்டில் வதக்கலாம். புகை வரக்கூடாது, வந்தால் அனைத்து  விடவும்.
  • கீரை ஸ்முதி - 150 கிராம் தினமும் (cook spinach with salt-->mixie-->drink it)
  • மொத்தம் 200 கிராம் காய்கறி (வெங்காயம்-2, தக்காளி-4, கேப்சிகம்-1). மினிமம்  மூன்று  பேலியோ காய்கறிகள்  வேண்டும். அத்துடன்  100கிராம் காலிபிளவரை  வைத்து  தயிர் (kefir தயிர்.) சாதம்  செய்யலாம். 
  • மதியத்தில். மூன்று நாட்டு கோழி முட்டையுடன் எடுக்கவும்.  
  • அத்துடன் வாரம் 4 நாட்கள் மீன் 250g, ஒரு நாள் சிக்கன் 200கிராம், இரு நாள் மட்டன் 200 கிராம். மசாலா  உப்பு  போட்டு  வேக  வைத்து, வெட்டி  தேங்காய் எண்ணையில் வதக்கி  சாப்பிடலாம். பொரிக்க  கூடாது. சிம்மில்  வைத்து  தான் வதக்க வேண்டும். அதிக புகை  வரக்கூடாது.
  • சன்செஷன் செய்ய வேண்டும்.
  • பசு மஞ்சள்  ஒரு இன்ச் + துளசி இலை -3 + மிளகு -8 + சின்ன  வெங்காயம் -1 இந்த  நான்கையும் மாத்திரை  போல் நீர்  குடித்து விழுங்கவும். இதை கொழுப்புனவு (இரவு) சாப்பிட்ட பின் சாப்பிட  வேண்டும். பிறகு 4 பல் பூண்டை  நறுக்கி, பத்து  நிமிடம் தட்டில்  வையுங்கள். பத்து நிமிடம் கழித்து அதை மாத்திரை போல் விழுங்கவும். பத்து  நிமிடம் வைத்து சாப்பிட்டால்  தான் பூண்டின்  நல்ல குணங்கள் வெளிப்படும். அப்படியே  சாப்பிடக்கூடாது இரவு  உணவிற்கு (nonveg) பிறகு எடுக்க  வேண்டும்.
  • பாதாம் சாப்பிடும் இரண்டு மணி நேரம் முன்பும் பின்பும் ஒன்றும் சாப்பிடக்கூடாது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • Flax seed powder-3 tsp
கால்  கிலோ எலும்பை வாங்கி கழுவி  விட்டு, slowcookerல் 8 மணிநேரம் குக் செய்யவும். அந்த ஜூசை உப்பு பெப்பர் கலந்து தினமும் குடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment