Friday, May 6, 2016

Diabetes, Fatty Liver, Lipase high, Obesity

Wt-100 kg, Ht-179cm
Hba1c 8.6, HDl-low, Lipase 77, Hb 12.7,  Vit D 12, Hscrp  2.37
fatty liver
  • காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் அருந்தவும்-2 டம்ளர்  
  • இப்போது வாக்கிங் வேண்டாம்
  • 100ml பால்  சேர்த்த  காபி/டி -ஓரு முறை.
  • தினமும் இரண்டு முறை உப்பு போட்ட லெமன் ஜூசும், ஒரு நெல்லிக்காயும் சாப்பிட வேண்டும்.
  • 20gram butter -சமையலுக்கு  
  • காலை- பாதாம் 100. 12 மணி  நேரம் நீரில் ஊற  வைத்து, வடிகட்டி, , உப்பு, மிளகுதூள்  போட்டு வெண்ணையில் வறுக்கவும்.
  • கீரை ஸ்முதி - 150 கிராம் தினமும் (உங்களுக்கு பிடித்த அல்லது கிடைக்கும் ஏதாவது ஒரு கீரை வாங்கி உப்பிட்டு  வேக வைத்து மிக்சியில் அடித்து குடிக்கவும்)
  • தினமும் இருவேளை ஒமேகா 3 மாத்திரைகள் உணவிற்கு பின் சாப்பிடவும்
  • மதியத்தில். நான்கு நாட்டுக்கோழி முட்டையுடன் எடுக்கவும்.  பிராய்லர் முட்டை கூடாது. மொத்தம் 200 கிராம் காய்கறி (வெங்காயம்-2, தக்காளி-4, கேப்சிகம்-1). சமைத்த பின் காய்கறி மேல் Flax seed-20g-வறுத்து  பொடித்து  உணவு  மேல்  தூவி  சாப்பிடவும்.
  • இரவு பனீர் 300 கிராம் மீன்/சிக்கன்/மட்டன் வறுத்தோ சமைத்தோ சாப்பிடலாம்.  
  • சன்செஷன் செய்ய வேண்டும்
  • பசு மஞ்சள்  ஒரு இன்ச் + துளசி இலை -3 + மிளகு -8 + சின்ன  வெங்காயம் -1 இந்த  நான்கையும் மாத்திரை  போல் நீர்  குடித்து விழுங்கவும். இதை கொழுப்புனவு (இரவு) சாப்பிட்ட பின் சாப்பிட  வேண்டும். பிறகு 4 பல் பூண்டை  நறுக்கி, பத்து  நிமிடம் தட்டில்  வையுங்கள். பத்து நிமிடம் கழித்து அதை மாத்திரை போல் விழுங்கவும். பத்து  நிமிடம் வைத்து சாப்பிட்டால்  தான் பூண்டின்  நல்ல குணங்கள் வெளிப்படும். அப்படியே  சாப்பிடக்கூடாது
·         பசித்தால் 15கிராம் வெண்ணையை, பால் இல்லாத டீ/காபியில் போட்டு குடிக்கவும்.
·         kefir milk grains வாங்கி தேங்காய் பாலில் விட்டு தினமும் அரை டம்பளர் கேபிர் தேங்காய் தயிர் அருந்தவும்.
·         கீழே கொடுத்திருப்பது போல் சுகர் செக் செய்யவும். 70க்கு கீழே சென்றால் டாக்டருக்கு கால் செய்யவும்.
·         இந்த உணவுகளை காலை மதியம் இரவு என மாற்றிக் கூட சாப்பிடலாம். என்றாவது முட்டை வேண்டாம் என்றால் 30கிராம் போட்ட பட்டர் டி/காபி (30g வெண்ணை + அரை டம்ப்ளர் பால் + அரை கிளாஸ் நீர் + காபி/டி பொடி /டிகாஷன். கொதிக்க வைத்து குடிக்கவும்.)

Fasting morning (dont eat anything, only water)
Post prandial (After fasting sugar checking, take tablet before food, Eat food, check 2hrs after eating first bite of food)
Pre lunch(just before lunch)
Pre dinner
If tiredness, sweating or other symptoms occuring do a test (mention what is the problem and time and sugar level)
Sunday





Monday





Tuesday





Wednesday





Thu





Fri





Sat














No comments:

Post a Comment