Friday, May 6, 2016

Iron low, Anemia, Normal Weight- No weight loss diet-Nonveg

Anemia, Normal Weight- No weight loss diet
hscrp-high, iron -low, hba1c-5.6, transferrin saturated-low, folic acid low, eosinophil high
61.8Kg                   156cm
  • காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் அருந்தவும்-2 டம்ளர்  
  • தினமும் அரைமணி நேரம் நடக்கவும். முதலில்  மெதுவாக, பின்னர் வேகம் கூட்டவும்
  • 100ml பால்  சேர்த்த  காபி/டி -இரு  முறை.
  • தினமும் இரண்டு முறை உப்பு போட்ட லெமன் ஜூசும், ஒரு நெல்லிக்காயும் சாப்பிட வேண்டும்.
  • 20gram butter -சமையலுக்கு  
  • காலை-75 பாதாம்-தினமும் 12 மணி  நேரம் ஊற வைத்து, வதக்கி/அல்லது வதக்காமல் சாப்பிட  வேண்டும். மித சூட்டில் வதக்கலாம். புகை வரக்கூடாது, வந்தால் அனைத்து  விடவும்.
  • கீரை ஸ்முதி - 150 கிராம் தினமும் (cook spinach with salt-->mixie-->drink it)
  • மொத்தம் 200 கிராம் காய்கறி (வெங்காயம்-2, தக்காளி-4, கேப்சிகம்-1). மினிமம்  மூன்று  பேலியோ காய்கறிகள்  வேண்டும். அந்த 200கிராமில் 100கிராம் காலிபிளவரை  வைத்து  தயிர் (kefir தயிர்.) சாதம்  செய்யலாம்.
  • மதியத்தில். மூன்று முட்டையுடன் எடுக்கவும்.  
  • அத்துடன் வாரம் 4 நாட்கள் மீன் 250g, ஒரு நாள் சிக்கன் 200கிராம், இரு நாள் மட்டன் 200 கிராம்.
  • ரத்தப்பொரியல் வாரம்  இரு  முறை /ஈரல்-இரு முறை மண்ணீரல் இரு முறை 
  • முருங்கை பொன்னாங்கன்னி அல்லது வேறு கீரை 150கிராம் தினமும்/alternate days இரும்பு சட்டியில் எண்ணை விட்டு வதக்கி பொரியல் சாப்பிடவும்.
  • சன்செஷன் செய்ய வேண்டும்
  • pasumanjal one inch piece + 8 milaku + tulasi one teaspoon + chinna vengayam one->swallow with water. Garlic-4 பல்-cut it, wait for 10 minutes, drink with water.
  • பாதாம் சாப்பிடும் இரண்டு மணி நேரம் முன்பும் பின்பும் ஒன்றும் சாப்பிடக்கூடாது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
·         Flax seed powder-3 tsp
·         kefir தயிர் அரை டம்ளர் சேர்த்தால் ஒரு  வேளை காபி/டியை நிறுத்தி  விடவும்.
·         இரும்பு சட்டியில்  மட்டுமே சமையல்



No comments:

Post a Comment