Friday, May 6, 2016

hsCRP

  • hsCRP>1 இருந்தால் இதை செய்யவும். என்னைக் கேட்டால் பேலியோ காமன் மேன் அனைவரும் இந்த  மாசு உலகத்தில் தினமும் இதை செய்ய வேண்டும்.
  • இன்பலமேஷன்  எனப்படும் உள்காயதிற்கான டெஸ்ட் இது.
  • பசு மஞ்சள்  ஒரு இன்ச் + துளசி இலை -3 + மிளகு -8 + சின்ன  வெங்காயம் -இந்த  நான்கையும் மாத்திரை  போல் நீர்  குடித்து விழுங்கவும். இதை கொழுப்புனவு சாப்பிட்ட பின் சாப்பிட  வேண்டும். பிறகு 4 பல் பூண்டை  நறுக்கி, பத்து  நிமிடம் தட்டில்  வையுங்கள். பத்து நிமிடம் கழித்து அதை மாத்திரை போல் விழுங்கவும். பத்து  நிமிடம் வைத்து சாப்பிட்டால்  தான் பூண்டின்  நல்ல குணங்கள் வெளிப்படும். அப்படியே  சாப்பிடக்கூடாது

No comments:

Post a Comment