Friday, May 6, 2016

Diabetes, Obesity, Pure veg
Note: Spinach reduces sugar. That's why most of my charts contains Spinach.
Ht-160   Wt-110

எனக்குப் பிடிக்காதது முட்டை சேர்க்காத சைவ பேலியோ டயட்  தான். முட்டையை சேர்த்தால் மிக அதிக பலன் இருக்கும். 
  • காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் அருந்தவும்-2 டம்ளர்  
  • இப்போது வாக்கிங் வேண்டாம்
  • 100ml பால்  சேர்த்த  காபி/டி -ஓரு முறை.
  • தினமும் இரண்டு முறை உப்பு போட்ட லெமன் ஜூசும், ஒரு நெல்லிக்காயும் சாப்பிட வேண்டும்.
  • 20gram butter -சமையலுக்கு  
  • காலை- பட்டர் டி/காபி (30 கிராம் வெண்ணை வேண்டும்)
  • மதியம்-பாதாம் 75. 12 மணி  நேரம் நீரில் ஊற  வைத்து, வடிகட்டி, , உப்பு, மிளகுதூள்  போட்டு வெண்ணையில் வறுக்கவும். பாதாம் சாப்பிட்ட இரண்டு மணி நேரம் முன்பும் பின்பும் ஒன்றும் சாப்பிட வேண்டாம்.
  • கீரை ஸ்முதி - 150 கிராம் தினமும் (உங்களுக்கு பிடித்த அல்லது கிடைக்கும் ஏதாவது ஒரு கீரை வாங்கி உப்பிட்டு  வேக வைத்து மிக்சியில் அடித்து குடிக்கவும்)
  • தினமும் இருவேளை ஒமேகா 3 மாத்திரைகள் உணவிற்கு பின் சாப்பிடவும்
  • இரவு பனீர் 100-150 கிராம்  (முதலில் 150 கிராம். பின்னர் நூறாக குறைக்கவும்.) உங்கள் விருப்பம் போல் வதக்கி, மசாலா போட்டு சாப்பிடலாம்.
  • மொத்தம் 300 கிராம் காய்கறி (வெங்காயம்-2, தக்காளி-4, கேப்சிகம்-1). இப்படி எந்த காய்கறியும் சேர்க்கலாம். மினிமம்  மூன்று  பேலியோ காய்கறிகள்  வேண்டும். அத்துடன் 100கிராம் காலிபிளவரை  வைத்து  தயிர் சாதம்  செய்யலாம். தொட்டுக் கொள்ள பூண்டு ஊறுகாய் (பூண்டு உரித்து உப்பு மிளகாய்ப் பொடி போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.) அல்லது சிறிய வெங்காயம்.
  • சன்செஷன் செய்ய வேண்டும்
  • பசு மஞ்சள்  ஒரு இன்ச் + துளசி இலை -3 + மிளகு -8 + சின்ன  வெங்காயம் -1 இந்த  நான்கையும் மாத்திரை  போல் நீர்  குடித்து விழுங்கவும். இதை கொழுப்புனவு (இரவு) சாப்பிட்ட பின் சாப்பிட  வேண்டும். பிறகு 4 பல் பூண்டை  நறுக்கி, பத்து  நிமிடம் தட்டில்  வையுங்கள். பத்து நிமிடம் கழித்து அதை மாத்திரை போல் விழுங்கவும். பத்து  நிமிடம் வைத்து சாப்பிட்டால்  தான் பூண்டின்  நல்ல குணங்கள் வெளிப்படும். அப்படியே  சாப்பிடக்கூடாது
·         பசித்தால் 15கிராம் வெண்ணையை, பால் இல்லாத டீ/காபியில் போட்டு குடிக்கவும்.
·         இந்த உணவுகளை காலை மதியம் இரவு என மாற்றிக் கூட சாப்பிடலாம்.
·         கீழே கொடுத்திருப்பது போல் சுகர் செக் செய்யவும். 70க்கு கீழே சென்றால் டாக்டரை பார்க்கவும் .


Fasting morning (dont eat anything, only water)
Post prandial (After fasting sugar checking, take tablet before food, Eat food, check 2hrs after eating first bite of food)
Pre lunch(just before lunch)
Pre dinner
If tiredness, sweating or other symptoms occuring do a test (mention what is the problem and time and sugar level)
Sunday





Monday





Tuesday





Wednesday





Thu





Fri





Sat







 இந்த சார்ட்டை வாரம் ஒருமுறை உங்கள் மருத்துவரிடம் காண்பித்து மாத்திரையை குறைக்கவும். 

பல சுகர்  மாத்திரைகளை உடைத்து பாதியாக சாப்பிடக் கூடாது. அதன் லைனிங் போய் விடும். 

No comments:

Post a Comment