Friday, May 6, 2016

Triglycerides high, Weight Normal

Ht- 158cm,  wt-                 56.5
Apo B high,  Hscrp-high,  Triglycerides High, Vit D Low, A1c 5.6, Eosinophils High

No calorie deficit Diet.
  • காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் அருந்தவும்-2 டம்ளர்  
  • மிதமான  வாக்கிங் -அரை  மணி நேரம்
  • 100ml பால்  சேர்த்த  காபி/டி -இரு முறை.
  • தினமும் இரண்டு முறை உப்பு போட்ட லெமன் ஜூசும், ஒரு நெல்லிக்காயும் சாப்பிட வேண்டும்.
  • 20gram butter -சமையலுக்கு  
  • காலை- பாதாம் 50. 24 மணி  நேரம் நீரில் ஊற  வைத்து, வடிகட்டி, , உப்பு, மிளகுதூள்  போட்டு வெண்ணையில் வறுக்கவும்.
  • கீரை - 100 கிராம்
  • தினமும் இருவேளை ஒமேகா 3 1000mg மாத்திரைகள் உணவிற்கு பின் சாப்பிடவும்
  • மதியத்தில். 3 முட்டையுடன் எடுக்கவும்.  மொத்தம் 300 கிராம் காய்கறி (வெங்காயம்-2, தக்காளி-4, கேப்சிகம்-1). சமைத்த பின் காய்கறி மேல் Flax seed-20g-வறுத்து  பொடித்து  உணவு  மேல்  தூவி  சாப்பிடவும். காய்கறி முட்டையுடனோ  அல்லது தனியாகவோ  சாப்பிடலாம்.
  • இரவு பனீர்150கிராம் அல்லது 200 கிராம் மீன்/சிக்கன்/மட்டன் வறுத்தோ சமைத்தோ சாப்பிடலாம்.  
  • சன்செஷன் செய்ய வேண்டும்
  • பசு மஞ்சள்  ஒரு இன்ச் + துளசி இலை -3 + மிளகு -8 + சின்ன  வெங்காயம் -1 இந்த  நான்கையும் மாத்திரை  போல் நீர்  குடித்து விழுங்கவும். இதை கொழுப்புனவு (இரவு) சாப்பிட்ட பின் சாப்பிட  வேண்டும். பிறகு 4 பல் பூண்டை  நறுக்கி, பத்து  நிமிடம் தட்டில்  வையுங்கள். பத்து நிமிடம் கழித்து அதை மாத்திரை போல் விழுங்கவும். பத்து  நிமிடம் வைத்து சாப்பிட்டால்  தான் பூண்டின்  நல்ல குணங்கள் வெளிப்படும். அப்படியே  சாப்பிடக்கூடாது
·         பசித்தால் 15கிராம் வெண்ணையை, பால் இல்லாத டீ/காபியில் போட்டு குடிக்கவும்.
·         இந்த உணவுகளை காலை மதியம் இரவு என மாற்றிக் கூட சாப்பிடலாம்.
ஜிம் செல்வது பற்றி யோசிக்கவும்.


No comments:

Post a Comment